BBC Tamil News 29-09-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-09-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அதிபர் ஒபாமாவின் வெட்டு அதிகாரத்தை நிராகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்; செப்டம்பர் பதினோறு தாக்குதலுக்காக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க அமெரிக்க பிரஜைகளுக்கு அனுமதி.
* சடலங்களாக வீடு திரும்பும் அகதிகளின் அவலம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையமுயன்று ஆழ்கடலில் மரணித்தவர்களின் குடும்பங்களை சந்தித்தது பிபிசி.
* இனஅடையாளத்தை மறைக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்லக்கூடும்? அறுவை சிகிச்சை மூலம் அடையாளத்தை மாற்ற முயன்றவரின் பிரத்யேக பேட்டி.