BBC Tamil News 29-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

*அமெரிக்காவை அனைத்து அமெரிக்கர்களுக்குமானதாக மாற்றப்போவதாக ஹிலரி கிளிண்டன் உறுதிமொழி!

*துருக்கி அரசின் அதிரடிக்கைதுகள் தொடர்கின்றன!இராணுவ சதிப்புரட்சிக்கு பின் இருந்ததாக அரசு கூறும் அமைப்பின் பின்னணி என்ன?

*சிரியாவிலிருந்து உயிர் தப்ப அகதியாய் கடலில் நீந்தியவர் ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்கிறார்! பதக்கம் வெல்லும் கனவு கைகூடுமா?