BBC Tamil News 29-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-தலிபான்களின் தலைவர் முல்லா ஒமார் இறந்துவிட்டதாக வந்த செய்தியை ஆப்கான் அரசாங்கம் ஆராய்கிறது.

-மேற்குலகுடனான இரானின் உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்தும், இரானின் அணுத்திட்ட உடன்படிக்கையின் அமலாக்கம் குறித்தும் தெஹ்ரானில் இருந்து நேரடியாக பிபிசி தரும் தகவல்கள்.

-பாகிஸ்தானின் சுன்னி ஆயுதக்குழு தலைவர் மாலிக் இசாக் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.