BBC Tamil News 29-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

கிரேக்க வங்கிகள் ஒருவாரத்துக்கு மூடப்பட்டுள்ளன! மக்கள் பணம் எடுப்பதில் அரசாங்கம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது !

துனீஷியாவில் தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரிக்கு உதவியவர்கள் சிலரைக் கைதுசெய்துள்ளதாக துனீஷிய உள்துறை அமைச்சர் கூறுகிறார்.

விண்வெளி ஆராய்ச்சியில் ஆப்பிரிக்கா காலடி எடுத்து வைக்கிறது! எத்தியோப்பியாவில் புதிய விண்வெளி ஆய்வு மையம்!