BBC Tamil News 29-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஆசியாவின் குடியேறிகள் பிரச்சனையை ஆராயும் மாநாடு நடந்துவரும் பின்னணியில், வங்கதேசத்தின் தெற்கு கரையிலிருந்து பிபிசியின் சிறப்பு ஆய்வு

– லிபியாவில், தலைநகரைக் கைப்பற்றப் போராடும் இரண்டு போட்டி அரசாங்கங்கள் குறித்து, களத்திலிருந்து பிபிசியின் குறிப்பு

– கணினி உலகில் சாதனை படைக்க விளையும் ஹொங்காங் பள்ளிக்கூடச் சிறார்கள் பற்றிய தகவல்கள்.