BBC Tamil News 29-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* சிரியாவின் அலெப்போ நகரில் மேலும் உயிர்ப்பலிகள்- வன்முறைகளை நிறுத்துமாறு ஐநா தலைமைச் செயலர் கோரிக்கை;

* அழிந்துபோகாமல் காப்பாற்ற முடியுமா? சட்டவிரோத யானை வேட்டைகளை தடுப்பது பற்றி ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஆராய்கின்றனர்;

* ஜப்பானில் ஒல்லி உடம்புக்கு ஆசைப்பட்டு- உணவுப் பழக்கம் குறித்த மன அழுத்தங்களில் சிக்கியுள்ள ஆயிரக் கணக்கான பெண்கள் குறித்த செய்திகள் ஆகியவை இடம்பெறுகின்றன.