BBC Tamil News 29-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 29-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– போர் நிறுத்தம் தந்த தற்காலிக அமைதியால் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, மோதலில் அகப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரிவுபடுத்த ஐநா முயல்கிறது.

– ஐரோப்பிய எல்லைகள் ஒவ்வொன்றாக மூடப்பட கிரேக்கத்தில் அகப்பட்டு, திண்டாடும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

– பாகிஸ்தானின் ஒரு மாகாண ஆளுநரை கொலை செய்த ஒரு முன்னாள் மெய்க்காப்பாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.