BBC Tamil News 28-11-2016

Tags: BBC Tamil News | News

admin

Watch BBC Tamil Television News 28.11.16 | BBC Tamil Tv News 28/11/16 Latest Today Online

BBC Tamil World News 28-11-2016 BBC Tamil News | 28-11-2016 BBC Tamil Television News | BBC Tamil World News 28th November 2016


Other tv Shows, BBC Tamil News

BBC Tamil Television News 28th November 2016

BBC Tamil News

* சிரியாவில் அலெப்போ நகரின் முக்கிய மாவட்டத்தை பிடித்துவிட்டதாக அரச ஆதரவு படைகள் கூறுகின்றன! இதனால், அங்குள்ள கிளர்ச்சிப்படைகளின் பகுதிகள் இரு பிரிவாக பிரிந்துவிடும்!

* துருக்கியில் ஆட்சி கவிழ்பு சதி முறியடிக்கப்பட்ட பிறகு துன்புறுத்தல்கள் இடம்பெற்ற குற்றச்சாட்டை ஐ நா விசாரிக்கவுள்ளது!இது குறித்த பிபிசியின் சிறப்புத் தகவல்!

* காசா பகுதியில் சைக்கிளில் வேலைக்கு போவதற்கு இருக்கும் தடையை மீறியப் பெண்ணொருவர் தனது அனுபவம் குறித்து பிபிசியிடம் பேசினார்!