BBC Tamil News 28-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– நியூயார்க்கில் ஐநாவின் பொதுச்சபைக்காக கூடும் உலகத்தலைவர்களின் முக்கிய விவாதப் பொருளாக சிரியாவின் விவகாரம் மாறியுள்ளது.

– தென் சுடானில் உள்நாட்டு யுத்தத்தால் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடையில் இருந்து வந்த பிபிசியின் விசேட குறிப்பு.

– பாகிஸ்தானில் கணினி பயன்பாட்டாளர்களை கோபமடையச் செய்துள்ள இண்டர்நெட் பயன்பாட்டுக்கான புதிய வரிகள் பற்றிய தகவல்.