BBC Tamil News 28-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-08-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– லிபியாவுக்கு அருகே இரு குடியேறிகளின் படகுகள் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் இறந்ததாக அச்சம் தெரிவிக்கப்படுகின்ற நேரத்தில், ஆஸ்திரியாவில் லாரியில் இருந்து எழுபத்தொரு குடியேறிகள் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

– தென்னமெரிக்காவில் மின்னிவந்த பிரேசில் தனது மினுமினுப்பை இழக்கிறது. அதன் பொருளாதாரம் சுருங்குவதை புதிய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

– பாலுறவு விருப்பத் தெரிவுக்காக அன்றி, தான்சானியாவில் பாதுகாப்புக்காகவும் பராமரிப்புக்காவும் நடக்கின்ற பெண்-பெண் திருமணங்கள்.