BBC Tamil News 28-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* துருக்கியில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறதா? தோல்வியில் முடிந்த இராணுவ சதியைத்தொடர்ந்து நூற்றி முப்பத்தியோரு ஊடகங்களை அதிகாரிகள் மூடியதால் அதிகரிக்கும் அச்சம்.

* “அமெரிக்க அதிபராக வருவதற்கு அதிகபட்ச தகுதியுடையவர் ஹிலரி கிளிண்டன்”; அங்கீகரித்து, ஆதரவளித்து பாராட்டினார் அதிபர் ஒபாமா.

* ரியோ ஒலிம்பிக் போட்டிகளையொட்டி அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்; பயங்கரவாத தாக்குதலே தனது மிகப்பெரிய கவலை என்கிறார் பாதுகாப்புப்படையின் தலைவர்.