BBC Tamil News 28-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

கேணல் கடாபியின் மகன் சைஃப் அல் இஸ்லாமுக்கும் ஏனைய பலருக்கும் லிபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

சீனப் பங்கு சந்தையில், பெரும் நெருக்கடி. 8 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான ஒரு நாள் விலை வீழ்ச்சி.

லண்டனில் முதியோரின் தனிமை வாட்டத்தை போக்க வித்தியாசமான கோழி வளர்ப்பு வைத்தியம்.!