BBC Tamil News 28-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* உற்சாகம், கேலிச்சிரிப்பு, கண்ணீர் கசிந்த கண்கள்–பிரிட்டன் விலகும் முடிவுக்குப்பின் கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உணர்ச்சிமயம்.

* அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தின் கருக்கலைப்புத்தடைச் சட்ட்த்தை நிராகரித்தது உச்சநீதிமன்றம்; அமெரிக்காவின் மற்ற மாநிலங்களில் நிலைமை மாறுமா?

* வித்தியாசமான ஆடைஅணிவகுப்பு; அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை பாதுகாக்கும் குண்டுதுளைக்காத கண்கவர் ஆடைகள் தயார்.