BBC Tamil News 28-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஃபிஃபா அமைப்பின் முக்கிய அதிகாரிகள் கைதானதை அடுத்து, அந்த அமைப்பில் இருந்து விலகி நிற்கும், முக்கிய விளம்பர அனுசரணையாளர்கள்.

– ஐரோப்பிய குடியேறிகள் நெருக்கடி தொடரும் நிலையில், அண்மையில் ஆயிரத்து இருநூறு பேர் மீட்கப்பட்ட கிரேக்க தீவான கொஸ்ஸில் இருந்து தகவல்கள்.

– அத்துடன், கழிவறையை சிறப்பு அம்சமாகக் கொண்ட உணவு விடுதியில் நீங்கள் உண்பீர்களா? தாய்வானில் பிரபலமாகும் சிறப்பு அம்ச உணவு விடுதிகள்.