BBC Tamil News 28-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-04-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– நேபாளத்தை கடந்த சனியன்று தாக்கிய பூகம்பத்தில்உயிரிழப்பு எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியுள்ளது என்றாலும், அது பத்தாயிரத்தையும் எட்டலாம் என அந்நாட்டின் பிரதமர் கூறுகிறார்.

– போதை மருந்து கடத்தலுக்காக இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் 9 பேருக்கும் அவர்களது உறவினர்கள் இறுதி விடை கொடுத்தனர்.

– ஏர்பஸ் ஏ380 ரக விமானங்கள் பறக்கத் துவங்கி சரியாக பத்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அமெரிக்காவின் பொயிங் 747 ஜம்போவுக்கு போட்டியாக ஐரோப்பா அறிமுகப்படுத்திய இந்த விமானம், அவர்கள் நினைத்த அளவுக்கு பிரபலம் அடையவில்லை.