BBC Tamil News 28-01-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 28-01-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– கொசுவால் பரவும் ஸீகா கிருமி பிரசிலிலில் ஒரு பெரிய சுகாதார நெருக்கடியை உருவாக்கிவரும் நேரத்தில், அங்கு லட்சக்கணக்கான புதிய கொசுக்கள் காற்றில் விடப்படுவது ஏன்? வாருங்கள் விடை காணலாம்!

– லிபிய புரட்சி ஆரம்பித்த பெங்காஸி நகரம் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது! ஐ எஸ்ஸின் கை ஓங்கிவரும் ஒரு மோதல்களத்திலிருந்து பிபிசி பிரத்யேகத் தகவல்!

– பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, வாழும் விதத்தை மாற்றிக்கொள்ளும் பென்குவின்கள்! தென் துருவக் கண்டத்தில் கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆய்வு!