BBC Tamil News 27-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாரிஸ் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரான்ஸில் அஞ்சலி – இதனிடையே, ஐரோப்பாவில் இன்றளவில் அதிகம் தேடப்படும் நபரான சலா அப்தஸ்லாமின் நண்பர் பிபிசியிடம் பேசியுள்ளார் !

– குப்பையை சென்றடையும் உணவுப் பொருட்கள் புவி வெப்பமடைவதற்கு காரணமாகி விடுகின்றனவா? ஆராய்கிறது பிபிசி !

– ஊடகங்களில் ஆண்களை விட, குறைவாகத் தெரியும் பெண்கள் – புள்ளிவிபரங்களுடன் பிபிசியின் சிறப்புக் குறிப்பு !