BBC Tamil News 27-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் பூகம்பத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒதுக்குப்புறமான இடங்களைச் சென்றடைவதில் சிரமங்கள்!

– சர்ச்சைக்குரிய தெற்கு சீனக் கடல் பரப்புக்குள் நுழைந்தது அமெரிக்க போர்க்கப்பல் – தேசிய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்கிறது சீனா!

– அன்ஸுவன் என்ற அழகிய தீவுக்கோர் பயணம்- அங்குள்ள இளைஞர்கள் ஏன் அண்டையில் உள்ள மயோட்டி தீவுக்கு போகிறார்கள்? – ஆராய்கிறது பிபிசி.
பிரான்ஸிடமிருந்து ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தைந்தாம் ஆண்டு சுதந்திரம் பெற்ற மூன்று கொமொரோஸ் தீவுகளில் அன்ஸுவனும் ஒன்று.

இந்த தீவில் விளையும் முக்கிய பயிர்களில் ஒன்றான யாங் லாங் மலர், வாசனை திரவியங்களுக்கான மூலப்பொருள்.

ஆனால், இந்த தீவில் வாழும் பலரும், நல்ல வாழ்க்கையைத் தேடி, அண்டையில் உள்ள மயோட் தீவுக்கு செல்ல முயலுகின்றனர்.

மயோட் தீவு இன்றளவும் பிரான்ஸுக்கு சொந்தமாக உள்ளது.