BBC Tamil News 27-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-08-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் ஊடகவியலாளர்கள் இருவர் சுட்டுகொல்லப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி உரிமம் தொடர்பான விதிகள் கடுமையாக்கப்பட வேண்டுமென அதிபர் ஒபாமா கூறுகிறார்.

– பால்கன் வட்டகையின் மேற்கில் குடியேறிகள் நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், ஐரோப்பிய தலைவர்கள் வியன்னாவில் அவசரக் கூட்டம் நடத்துகின்றனர்.

– மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் காடுகளுக்கு அனுப்பப்பட்ட சிம்பான்ஸிகள் உயிர் பிழைக்குமா என்ற கவலை யாருக்கும் இல்லாத அவல நிலை காணப்படுகிறது.