BBC Tamil News 27-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* பிரான்ஸ் தேவாலயத்தில் மதகுரு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாட்டின் மதத்தலைவர்கள் அதிபர் ஹொல்லாந்தோடு சந்திப்பு; வழிபாட்டுத்தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தக் கோரிக்கை.

* அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக ஹிலரி கிளிண்டனை அறிவித்தது ஜனநாயககட்சியின் மாநாடு; கசப்புகள் நிறைந்த போட்டியின் இறுதியில் ஓங்கி ஒலித்தது ஒற்றுமைக்குரல்.

* மீர்கட் தொலைநோக்கியை கேள்விப்பட்டிருக்கிறீர்களா; வானியல் ஆய்வில் தென் ஆப்ரிக்காவின் வித்தியாசமான பங்களிப்பு பற்றிய பிபிசியின் பிரத்யேக செய்திகள்.