BBC Tamil News 27-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-சிரியாவில் இஸ்லாமிய அரசுக்கு எதிராக துருக்கி படைகளை அனுப்பாது. ஆனால், அங்கு தமது வான் தாக்குதல் பெரும் பலன் தரும் என்று அது கூறுகிறது.

-பிபிசிக்கான சிறப்புச் செவ்வி ஒன்றில் தாய்வான் அதிபர் சீனாவின் இராணுவ அபிலாஷைகள் குறித்து விமர்சித்துள்ளார்.

-மேற்கு நாடுகளின் கார் உற்பத்தியாளர்கள் வாய்ப்புகளுக்கான வரிசையில் காத்திருக்கும் நிலையில், இரானின் மோட்டார் கார் தொழிற்துறை வேகமான ஆரம்பத்துக்கு தயாராகிறது