BBC Tamil News 27-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதால் பங்குச்சந்தைகளில் நிலவும் பயத்தைப் போக்க பிரிட்டன் நிதியமைச்சர் முயற்சி; பிரிட்டன் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக வலியுறுத்தல்.

* கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுக்குப் பின் பிரிட்டனில் வெறுப்புக்குற்றங்கள் நடந்திருப்பதாக புகார்; புலனாய்கிறது பிரிட்டிஷ் காவல்துறை.

* ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் விலகுவதைத் தனது அரசாங்கம் தடுக்கப்போவதாக ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் எச்சரிக்கை; அது சட்டப்படி சாத்தியமா என்பதை ஆராய்கிறது பிபிசி.