BBC Tamil News 27-05-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-05-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– முதலாவது அணுக்குண்டால் நிர்மூலமான ஜப்பானிய நகரான ஹிரோஷிமாவுக்கு அதிபர் ஒபாமா விஜயம்.

– புதிய தொழிற்சட்டம் குறித்து உறுதியாய் இருப்பேன் என்கிறார் பிரான்ஸ் நாட்டு அதிபர். ஆனால், தொழிற்சங்கங்களோ போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளன.

– ரியோ டி ஜெனிரோவில் பதின்ம வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை பிரேசில் காவல்துறை தேடிவருகிறது.