BBC Tamil News 27-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபா
அமைப்பின் ஆறு முக்கிய அதிகாரிகள் சுவிட்ஸர்லாந்து போலிஸாரால் அதிகாலையில் கைது.

– சொந்த பாலஸ்தீன மக்களையே காசாவிலுள்ள ஹமாஸ் படைகள் கடத்தி, துன்புறுத்தி, கொலைசெய்வதாக குற்றச்சாட்டுக்கள்

– வடதுருவக் கடலில் எண்ணெய் அகழ ஷெல் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அது சுற்றுச்சூழலை பாதிக்குமா என்பது குறித்த ஆய்வு.