BBC Tamil News 27-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐந்து அமெரிக்க மாநிலங்களில் பெருவெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப், இதன் மூலம் குடியரசுக் கட்சி வேட்பாளராக தான் தேர்வாகிவிட்டதாகக் கூறுகிறார்.

– ஆசியாவில் கடும் வறட்சி. தாய்லாந்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவந்த பிபிசி குழு தரும் தகவல்கள்.

– தான்சானியாவில் அவமானமாக பார்க்கப்படும் ஆட்டிசம் நோயாளிகள். பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு வழங்க போதுமான வசதிகள் கிடையாது.