BBC Tamil News 27-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 27-04-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

*நேபாளத்தை நிர்மூலமாக்கியுள்ள பூகம்பத்தில் பலியானோரின் எண்ணிக்கை நாலாயிரத்தை நெருங்கியது.

*காயம்பட்டவர்களை கவனிக்க முடியாமல் மருத்துவமனைகள் திணறிவருகின்றன.

*போதை மருத்து கடத்தலுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள இரு ஆஸ்திரேலியர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, இந்தோனேசிய அதிபருக்கு எழுதியுள்ளதாக ஆஸ்ட்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.

*கற்கால மனிதர்கள் வரைந்த உலகின் மிகப் பழமையான குகை ஓவியங்களைப் பாதுகாக்கவும் பிரபலப்படுத்தவும், பிரான்சில் எடுக்கப்பட்டுள்ள நூதன முயற்சி….