BBC Tamil News 26-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-ஆப்கானிஸ்தானில் முப்பது பேர் பலியான, மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ‘மனிதத் தவறே’ காரணம் என்று அமெரிக்க இராணுவம் ஒப்புக்கொண்டது – மீண்டும் சுயாதீன விசாரணை கோருகிறது எம் எஸ் எஃப்.

-சிறார் திருமண வழக்கத்தை ஒழிக்க ஆப்பிரிக்க ஒன்றியம் முயலும் நிலையில், யுகாண்டாவில் பதினாலு வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்ட சகோதரிகள் இருவரைச் சந்தித்தது பிபிசி!
உலகில் பெண்கள் முன்னிருந்து செய்யும் அத்தியாவசிய பணி!

-மருத்துவ செவிலியர் வேலையில் பெண்களின் பங்கு பற்றிய சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்! கம்ப்யூட்டர் அனிமேஷனில்…