BBC Tamil News 26-10-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-10-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

வடகிழக்கு ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – நூற்றுக்கும் அதிகமானர்கள் பலி

இறைச்சி உணவுப் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை – பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சி வகைகளால் அதிகரிக்கும் புற்றுநோய் ஆபத்து

வியட்நாம் யுத்தத்தின் கோரத்தைச் சொல்லிய காயங்களை ஆற்றுவதில் நான்கு தசாப்தங்களுக்கு பிறகு புதிய நம்பிக்கை!