BBC Tamil News 26-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து நான்கு வருடங்களாக முற்றுகையில் இருந்த சிரியாவின் டராயா நகரில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள்.

* பிலிப்பைன்ஸில் போதை மருந்துக்கு எதிரான போர். புதிய அதிபரின் நடவடிக்கையில் ஏழு வாரங்களில் இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

* மாயத்தோற்றத்தை தரும் உடல் ஓவியங்கள். ஓவியரின் கருத்துக்கள்.