BBC Tamil News 26-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-08-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சீன மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தும், அந்நாட்டின் பங்கு சந்தைகளின் வீழ்ச்சி நின்றபாடில்லை
– மனிதப் பேரவலத்தை நோக்கி யேமன்- ஏடன் நகரின் உள்ளேயிருந்து அரிதாக கிடைத்துள்ள பிபிசியின் சிறப்புக் குறிப்பு
– நவீன யூடியூப் யுகத்தின் ஏகலைவன்-பயிற்சியாளர் இல்லாமல் வீடியோக்களை பார்த்தே ஈட்டி எறிதலில் சாதனை படைத்த கென்ய இளைஞன்!