BBC Tamil News 26-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– துனிஷியாவில் சுற்றுலாத் தளம் ஒன்றில் குறைந்தது 27 பேரை துப்பாக்கிதாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.

– இராக்கில் ஐஎஸ்-க்கு எதிரான சுன்னிப் பழங்குடித் தலைவர்கள், அரசாங்கத்தின் மீதும் அமெரிக்கா மீதும் நம்பிக்கை இழந்துள்ளனர்.

– மூக்கில்லாமல் பிறந்த குழந்தைக்கு முப்பரிமாண அச்சு இயந்திர உதவியில், செயற்கை மூக்கு கிடைக்கவிருக்கிறது.