BBC Tamil News 26-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இஸ்லாமிய அரசிடமிருந்து இராக்கின் அன்பார் மாகாணத்தை மீளக் கைப்பற்றுவதற்கான படைநடவடிக்கை ஆரம்பம்.

– தமக்கு எதிரான தாக்குதல்களை எதிர்கொள்ள தற்காப்புக் கலை பயிலும் பாகிஸ்தானின் இனச் சிறுபான்மை இளைஞர்கள்.

– 14 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எழுந்து நிற்கும் நியூயார்க்கின் உலக வர்த்தக மையம்.