BBC Tamil News 26-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– உலகின் மிகவும் மோசமான அணு விபத்து செர்நோபிலில் நடந்து இன்றுடன் முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அங்கு பணியாற்றிய ஒருவரின் வாக்குமூலம்.

– வங்கதேசத்தில் தொடர்ந்து கொல்லப்படும் சுதந்திர எழுத்தாளர்கள். ஒருபாலுறவு ஆதரவு செயற்பாட்டாளர் இருவரை கொன்றதாக உரிமை கோரும் இஸ்லாமியவாத ஆயுதக்குழு.

– அன்னங்களோடு பறக்கும் அணங்கு. அன்னப்பறவைகள் ஆண்டுதோறும் செல்லும் பயணத்தில் சேர்ந்து பறக்கும் பெண்.