BBC Tamil News 26-01-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 26-01-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– நெடுநாள் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் விடுவிப்பு! அவரது கணக்கில் விழுந்த பெருந்தொகை, சௌதி அரச குடும்பம் கொடுத்த நன்கொடை என்கிறார் தலைமை சட்ட நடவடிக்கை அதிகாரி!

– ரஷ்ய அதிபர் புடின் ஊழல் செய்துள்ளார் என்கிறது அமெரிக்க கருவூலத்துறை! புடின் லஞ்சம் பெற்றதற்கு உதவியதாக கூறுபவர்களிடம் பிபிசி விசேடப் புலனாய்வு!

– அத்துடன்.. பிரிட்டனின் ராயல் வெல்ஷ் படைப்பிரிவுக்கு ஒரு புதிய வரவு! பட்டாளத்தில் ஆடு!