BBC Tamil News 25-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் – கிறிஸ்துமஸ் கொண்டாடும் வேளையில், மக்கள் பொருளாசையை துறக்க வேண்டும் என்கிறார் போப் பிரான்சிஸ்.

– கனவுகளோடு ஜெர்மனிக்கு சிரியாவிலிருந்து ஜெர்மனிக்கு சக்கர நாற்காலியில் வந்த அகதி நூஜின் முஸ்தஃபாவுக்கு புது இடமும், புதுப் பருவமும், புதுவாழ்க்கையைத் தந்ததா?

– கை கடுக்க வேலை செய்பவர்களுக்கு கைகொடுக்கும் அமைப்பு- மெக்சிக்கோவில் வீட்டுவேலை செய்வோரின் உரிமைகளுக்காக போராடும் ஒரு தொழிற்சங்கம்!