BBC Tamil News 25-11-2016

Tags: BBC Tamil News | News

admin

Watch BBC Tamil Television News 25.11.16 | BBC Tamil Tv News 25/11/16 Latest Today Online

BBC Tamil World News 25-11-2016 BBC Tamil News | 25-11-2016 BBC Tamil Television News | BBC Tamil World News 25th November 2016


Other tv Shows, BBC Tamil News

BBC Tamil Television News 25th November 2016

BBC Tamil News

இன்றைய நிகழ்ச்சியில்
* இஸ்ரேலின் வடக்கு பகுதியில் பரவும் பெரும் காட்டுத்தீ; எண்பதாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
* ஐஎஸ் அமைப்பால் தமது ஊரிலிருந்து விரட்டப்பட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இராக்கிய கிறிஸ்தவர்களுக்கு பேரதிர்ச்சி; அவர்கள் கிராமமே முற்றாக அழிக்கப்பட்டிருந்தது.
* அனாதை யானைகளுக்கு ஒரு சரணாலயம்; அவற்றை வளர்ப்பது குறித்து விளக்குகிறார் அபயம் அளித்த வளர்ப்புத்தாய்.