BBC Tamil News 25-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ‘திட்டமிட்டு ஆத்திரமூட்டும் செயல்’- தங்களின் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி மீது ரஷ்யா காட்டம்! அதேநேரம், தங்களின் விமானி ஒருவர் மீட்கப்பட்டதாக ரஷ்யா உறுதி!

– பிபிசியின் நூறு பெண்கள் தொடர் வரிசையில், ஐ எஸ் ஆயுததாரிகளின் தலைநகரமான ரக்காவிலிருந்து தப்பித்த ஒரு பெண்ணின் சோகக் கதை!

– பிரசிலில் அண்மையில் அணையொன்று உடைய, நீராதாரமாகவும் வாழ்வாதாரகவும் விளங்கிய நதியை பறிகொடுத்து நிற்கும் பழங்குடியின மக்கள்!