BBC Tamil News 25-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* பாகிஸ்தானில், காவல்துறை பயிற்சிக்கல்லூரி மீதான தாக்குதலில் குறைந்தது அறுபது பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டனர்.
* மோசமாக முற்றும் இயற்கை வளங்களுக்கான மோதல்; முன்னாள் பங்காளிகள் இந்நாள் பகையாளிகளாக மாறும் மத்திய ஆசிய நாடுகள்.
* தவறை சரிப்படுத்தும் ஐக்கிய ராஜ்ஜியம்; வரலாற்று ரீதியில் ஒருபாலுறவாளர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்க முடிவு.