BBC Tamil News 25-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– எழுநூறு பேரை பலிகொண்ட ஹஜ் ஜனநெரிசலுக்கு தம் மீது பழிசுமத்துவது முறையல்ல என்கிறது சௌதி அரேபியா!விசாரணைக்கும் நிர்வாக மீளாய்வுக்கும் மன்னர் உத்தரவு!

– அமெரிக்காவில் சீன அதிபர் முதலீடுகளைக் கோருகிறார்! ஆனால், சீனாவிலோ மக்கள் ஏழு வீதத்துக்கும் குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு தயாராகிறார்கள்!

– வங்கதேசத்தில், மாட்டுக்கு தலைக்கு மேலே இடங்கொடுத்துள்ள ஒருவரைச் சந்தித்தது பிபிசி! ஆம்! அவர் மொட்டை மாடியில் மாடு வளர்க்கிறார்!