BBC Tamil News 25-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* இத்தாலிய பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, உயிர்பிழைத்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்கின்றன.
* தீவிரவாதக் குழுக்கள் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவதை தடுக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரிட்டிஷ் எம்பிக்கள் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
* மாலத்தீவுகளில் போராட்டங்களும் பதற்றமும் அதிகரிக்க, அந்த நாடு அரசியல் நெருக்கடியின் எல்லையில் உள்ளது.