BBC Tamil News 25-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– பங்குச் சந்தைகளில் தொடரும் கொந்தளிப்பு நிலை- வட்டி வீதத்தை குறைத்துள்ளது சீனாவின் மத்திய வங்கி.

– தெஹ்ரானில் பிரிட்டிஷ் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள பின்னணியில், இரானுடனான மேற்குலகின் உறவு சுமுகமாகிறதா? – பிபிசியின் சிறப்பு பார்வை.

– குடியேறிகளை நாடு விட்டு நாடு அனுப்பும் கும்பல்களுக்கு எதிராக யுத்தம்- குடிவரவுக்கான ஐரோப்பிய ஆணையர் சூளுரை!