BBC Tamil News 25-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

பணயக் கைதிகளை கடத்தி வைப்பவர்களை அமெரிக்க அரசு கையாளும் வழிமுறையில் அதிபர் ஒபாமா மாற்றங்களை அறிவித்துள்ளார்.

ரஷ்யா மீது மேற்குலகத் தடைகள் வந்து ஓராண்டாகியும், அந்நாட்டில் தற்போது நடைபெற்றுள்ள பெரிய பொருளாதார மாநாட்டில் அதன் அடிபணியாத போக்கு வெளிப்படுகிறது.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளம் பெண்கள் பணக்காரர்களுடன் பழகும் போக்கு பல் இடங்களிலும் அதிகரிப்பதாகத் தெரியவருகிறது.