BBC Tamil News 25-05-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-05-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஆப்கானிஸ்தான் தலிபான்களின் புதிய தலைவராக ஹிபத்துல்லாஹ் அக்குண்ஷாடா அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க தாக்குதலில் பழைய தலைவர் கொல்லப்பட்டு சில தினங்களில் அறிக்கை வந்துள்ளது.

– போர் நடக்கும் சிரியாவில் இருந்து பிரான்ஸுக்கு வந்த ஒரு சிறுவனின் கதை. தனது சித்திரங்கள் மூலம் அவன் அந்த பயங்கரத்தை விபரித்துள்ளான்.

– சீனாவில் மனிதனுக்கு பார்வை தரும் பன்றிகள்.