BBC Tamil News 25-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– அமெரிக்காவின் விமர்சனத்துக்கு மத்தியில், ‘இன்னும் சில நாட்களில் ரமாடி எங்கள் வசம் வீழும்’ என்று பிபிசியிடம் கூறுகின்றார் இராக் பிரதமர்.

– பிரான்ஸில் வாழும், ஈழ அகதிகளின் கதை பேசும் திரைப்படத்துக்கு பிரபல கான்ஸ் விருது கிடைத்துள்ளது.

– ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இயற்கை உரமாக, மாறியுள்ள வௌவால்களின் எச்சம்.