BBC Tamil News 25-01-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 25-01-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– பனிப்புயலில் மூழ்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதி தலைதூக்கத் தடுமாற, கடும்குளிரில் நடுநடுங்குகிறது கிழக்கு ஆசியா!

– இராக்கில், வகுப்புவாத வன்செயல்கள் தொடர்ந்தாலும், தென்படுகிறது மெலிதான மாற்றம்! ஒரு சில இடங்களில், ஊர் திரும்பும் சுன்னி குடும்பங்களை ஷியா ஆயுதக்குழுக்கள் வரவேற்கின்றன!

– அத்துடன்…. உலகின் ஆகப் பெரிய கடலை, துடுப்பு போட்டே கடந்த நான்கு பெண்கள்! பிரிட்டிஷ் மங்கையர் உலக சாதனை!