BBC Tamil News 24-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ரமாடியில் இருந்து இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை துரத்த முயற்சிக்கும் இராக்கிய படைகள், அங்கு பல மாவட்டங்களை கைப்பற்றிவிட்டதாக கூறுகின்றன.

– கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சி, சாதகமா அல்லது பாதகமா என்ற பிபிசியின் சிறப்பு ஆய்வு.

– உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இயேசு பிறந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்டதாக பைபிள் கூறும் பரிசுப் பொருட்களில் தங்கம் தவிர்ந்த ஏனையவை எங்கு கிடைக்கும் என்பது பற்றிய ஒரு பார்வை.