BBC Tamil News 24-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அமெரிக்கர்களிடம் தேசிய ஒருமைப்பாட்டை கோருகிறார் டொனால்ட் ட்ரம்ப்; ஆனால், அவரது சொந்த வணிக சாம்ராஜ்ஜியத்தொடர்புகள் அமெரிக்க அதிபராக அவரது அரசியலை பாதிக்குமா?

* இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பெரும்பாலான ஆயுதங்கள் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டவை; போர்க்கள முன்னரங்கத்திலிருந்து பிபிசியின் புலனாய்வுத் தகவல்.

* பிரிட்டனின் வடகடலில் நிர்மாணிக்கப்படும் காற்றாலைப் பண்ணை விரைவில் பிரிட்டனுக்கு மின்சாரத்தை வழங்கும்; 2025 ஆம் ஆண்டில் நிலக்கரி மின்சாரத்தை ஒழிக்க நினைக்கிறது பிரிட்டன்.