BBC Tamil News 24-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* பிரான்ஸிலுள்ள சர்ச்சைக்குரிய அகதி முகாமான ஜங்கள் முகாமின் முடிவின் துவக்கம் ஆரம்பம்; நூற்றுக்கணக்கானவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்.

* இறுதியில் கிடைத்த விடுதலை; சொமாலிய கடற்கொள்ளையர் பிடியில் நான்காண்டுகள் இருந்த ஆசிய கடலோடிகள் எலிகளை உண்டு உயிர் வாழ்ந்த அவலம்; அவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்.

* பல்கலைக்கழக படிப்புக்கு மத்தியில் சுயதொழில் தொடங்கும் மாணவர்கள்; குப்பையை எருவாக்கி செல்வத்தை பெருக்கும் தான்சானிய இளம் தலைமுறையினரின் கதை.