BBC Tamil News 24-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– இஸ்லாமிய புனித நகரமான மக்காவில் ஹஜ் பெருநாளில் ஜனநெரிசல்! குறைந்தது எழுநூறு பேர் பலி!

– கொலம்பியாவின் அரசாங்கத்துக்கும் ஃபார்க் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் சமாதானப் பாதையில் ஒரு முக்கிய மைல்கல்!ஆறு மாதத்தில் இறுதி ஒப்பந்தம் காண இருதரப்பும் சம்மதம்!

– உலக கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த கதாநாயகன் பெலேவின் வாழ்க்கையைக் கொண்டாட லண்டனில் ஒரு புதிய கண்காட்சி!