BBC Tamil News 24-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…
* இத்தாலியின் மத்திய பகுதியை பெரும் பூகம்பம் ஒன்று தாக்கியுள்ளது. குறைந்தது 73 பேராவது கொல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கை தொடர்கிறது.

* மியான்மரிலும் இன்னுமொரு பூகம்பம் தாக்கியுள்ளது.
* ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சை பெறும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன.

* சுபீட்சமான எதிர்காலத்துக்கான ஒரு அகழ்வு. மொரிட்டீனியாவில் பெரும் தங்கவேட்டை, ஆனால் எல்லோருக்கும் பலன் கிடைக்கவில்லை.